CCleaner v3.21 புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய. மற்றும் பயன்படுத்தும் முறைகள்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நம் கணனியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.
நம் கணனியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
இதன் மூலம் கணனியில் வேண்டாத கோப்புகள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புகளை கணனியில் இருந்து முற்றிலுமாக நீக்கலாம்.
பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
நல்லதொரு தகவலுக்கு நன்றி... டவுன்லோட் செய்கிறேன்...
ReplyDeleteஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?