மொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நேரடியாக உங்கள் வலைப்பூவில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா.
மொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நேரடியாக உங்கள் வலைப்பூவில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா.
முதலில் இந்த http://qik.com/ தளத்திற்கு செல்லவும் ,உதவிக்கு கிழே உள்ள
படத்தை பார்க்கவும்
அடுத்து உங்களது மொபைல் நம்பர் குடுக்கவும் (மொபைல் நம்பர் எதற்கு
என்றால் நீங்கள் குடுக்கும் மொபைல் நம்பருக்கு மொபைல் எடுக்கும்
வீடியோவை கணினியில் இணைக்க மென்பொருள் அனுப்புவார்கள் அதற்கு தான்.டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மென்பொருள் டவுன்லோட் செய்த உடன். மொபைல் மென்பொருளில் user name பாஸ்வோர்ட் குடுத்து உள்ளே நுழையவும், - .அடுத்து தானாகவே உங்கள் மொபைல் கேமரா ஓபன் ஆகும் option -stream என்பதை கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் வீடியோ ஒளிபரப்பு செய்ய படும்.
- பிறகு ஒளிபரப்பு நிறுத்த வேண்டும் என்றால் option /stop மொபைலில் அழுத்தி நிறுத்தி கொள்ளவும்
மிக நல்ல தகவல்
ReplyDeleteஎனக்கு மிக பிரயோகனமாக இருந்தது
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி,
ReplyDeleteby.99likes