எழுத்துக்க​ளை ஒலி வடிவில் மாற்றியமைப்​பதற்கு


சில சந்ர்ப்பங்களில் எழுத்து வடிவில் காணப்படும் கோப்புக்களை ஒலி வடிவமாக மாற்றுவதற்கு அவசியம் ஏற்படும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்தரும் வகையில் Natural Reader எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் MS Word, Webpage, PDF கோப்புக்கள், மின்னஞ்சல் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களை அல்லது சொற்களை ஒலி வடிவத்திற்கு இலகுவாக மாற்ற முடியும்.
மேலும் மாற்றியமைக்கப்பட்ட இவ் ஒலி வடிவக் கோப்புக்களை MP3 அல்லது WAV போர்மட்டில் மேிக்க முடியும்.
இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்திலும், அப்பிளின் மக் இயங்குதளத்திலும் தொழிற்படக்கூடியவாறு இரு பதிப்புக்களைக் கொண்டுள்ளது.

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post

Menu