நான் கடந்து வந்த பாதை.இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப பதிவு!


 நான் கடந்து வந்த பாதை.இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப  பதிவு!


                                       

 நான் பொழுதுபோக்காக ஆரம்பித்து ஏனோ தானோ என தொழில்நுட்ப பதிவுகளை பதிவு செய்து வந்தேன்.  கடந்த 2012 பிப்ரவரி 08 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். என் முதல் பதிவு (இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு). இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப பதிவு!

உங்களிடம் இருந்து கிடைத்த வரவேற்ப்புக்களும் பாரட்டுக்களுமே.  இன்று 150 வது தொழில்நுட்ப பதிவு வரை பதிவிட காரணமாகியது. 
 மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.  மேலும் எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                    
இந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . 

                             
நான் இதுவரை வெளியிட்டுள்ள 150 பதிவுகளின்.சிறந்த 10 தொழில்நுட்ப பதிவுகள்களின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்:


Comments

  1. தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  2. தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  3. தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  4. கருத்துக்கு நன்றி..ஆட்டோமொபைல்

  5. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

Emotions
Copy and paste emojis inside comment box

Post

Menu