வீடியோ கோப்புகளுக்கு password கொடுத்து பாதுகாக்க
பெரும்பாலும் அனைவரும் Documents தான் கடவுச்சொற்களை கொடுத்து வைத்திருப்பர். ஆனால் வீடியோ கோப்புகளுக்கும் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவியதும், ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை தெரிவு செய்து, DRM டேபினை கிளிக் செய்ததும் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் எந்த வீடியோவிற்கு கடவுச்சொல் கொடுக்க விரும்புகின்றீர்களோ, அந்த வீடியோவினையும் அதனை சேமிக்கும் இடத்தினையும் தெரிவு செய்யுங்கள்.
அதன் பின் கீழே உள்ள Password கட்டத்தில் கடவுச்சொல்லினை தட்டச்சு செய்து, Save செய்யவும்.
இப்போது நீங்கள் வீடியோ கோப்பினை திறக்க உங்களுக்கு கடவுச்சொல் கேட்கும்.
மிக்க நன்றி நண்பரே...
ReplyDelete