operaminiயில் தமிழ் தளங்களை வாசிக்க
- சாதரணமாக உங்கள் கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க இயலாது.
- அதனால் உங்கள் கைபேசியில் opera browserரை பதிவிறக்கம் செய்யவும்.
- பதிவிறக்க முகவரி m.opera.com
- opera browser ரில் goto addressல் (www நீக்கவிட்டு) opera:config என டைப் பண்ணவும்.
இதன் பிறகு தமிழ் தளங்களை உங்கள் கைபேசியில் வாசிக்க முடியும்.
விளக்கம் அருமை நண்பரே...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.... நன்றி....
அட்டகாசமான தகவல்!
ReplyDeleteகருத்துக்கு நன்றி..
ReplyDeleteopera:config திறந்தால் அதில் power user settings என்னும் பகுதியே இல்லை தயவு செய்து விளக்கவும்.
ReplyDeleteok.. அப்துல் ஸலாம் brother.
ReplyDeleteongalaku mail paniru ka paru ga.
என்னுடையத்தில் வரவே இல்லை தமிழ்
ReplyDeleteopera 8.2 வெர்சன்