Facebook ஸ்டைலில் Facefood உணவகம். (food photo இணைப்பு)


Facebook,  மக்கள் மனம் கவர்ந்த சமூக வலைத்தளம்.
அதன் வர்த்தக நாமத்துக்கு இருக்கும் மவுசை சாதகமாக பயன்படுத்த, அதே பாணியில் Facefood என்ற பெயரில் உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக் கடையில் ஃபேஸ்புக் அப்ஸ் ஸ்டைலில் உணவுகள் வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Comments

  1. அருமையாக இருக்கிறது


    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. ஆஹா.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

    படங்கள் அருமை...

    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

Emotions
Copy and paste emojis inside comment box

Post

Menu