Firefox 14.01 மென்பொருள் புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவிகளில் மூன்றாம் இடத்தில் இருப்பது பயர்பொக்ஸ் ஆகும்.
கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும், எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் பயர்பொக்ஸ் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
உலாவிகளின் கடும் போட்டியை சமாளிக்க மொசில்லா நிறுவனமும் அடிக்கடி உலாவியை அப்டேட் செய்து வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments