Facebook Stories எனும் புதிய இணையத்தளம் ஒன்றினை விரைவில் அறிமுகப்படுத்துகின்றது.facebook





சமூக வலைத்தளங்கள் மத்தியில் சிகரமாகத் திகழும் பேஸ்புக் இணையத் தளமானது சம கால இடைவெளியில் அதன் பயனர்களுக்கு பல்வேறு புதிய நுட்பங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் தற்போது Facebook Stories எனும் புதிய இணையத்தளம் ஒன்றினை விரைவில் அறிமுகப்படுத்துகின்றது.
இத்தளத்தில் பேஸ்புக் தளத்தில் பல்வேறு பயனர்களால் பகிரப்படும் சுவாரஸ்யமான செய்திகளை அல்லது கதைகளை ஒன்றிணைத்து ஒவ்வொரு மாதங்களும் வேறுபட்ட கருப்பொருட்களை உள்ளடக்கியவாறு வெளியிட தீர்மானிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post

Menu