Desktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது எப்படி?தெரிந்து கொள்ளுங்கள்.(வீடியோ செய்முறை)


தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)  நண்பர்களே..!இன்றையப் பதிவில் Desktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது பற்றிப் பார்ப்போம்.
நமது கணணியின் முன் திரையில் உள்ள Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென சிலர் எண்ணியிருக்கலாம்.Shortcut Icon-களில் உள்ள அம்புக்குறிகளை மாத்திரம் நீக்கும்போது திரை அழகாக தென்படும். விரும்பியவர்கள் நீக்கிக்கொள்ளலாம். முதலில் Windows Shortcut Arrow Editor மென்பொருளை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி டவுன்லோட்  செய்து கொள்ளுங்கள்.


 Note: Click Download Button And Remove Tick.click Download
           
                                         

                    

RAR PASSWORD:   99likes.in

Desktop Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவது  எப்படி?வீடியோ செய்முறை

           

இந்த  வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக  இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும்  தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
                                  FACEBOOK LIKE MY PAGE

Comments

  1. நல்லதொரு பகிர்வு! நன்றி!

  2. Dear Nawsin

    I try it but once i select any 1 of 4 option its opening My Documents folder that's it. Nothing has happening. What to do?

    Replies
    1. bro i am not undstd... your system is 64bit operating sytem. u open 64bit application..

  3. GOOD JOB BROTHER CARRY ON...

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி. ஐயா.

  4. periya aalu neenga

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.

  5. THNX.. SAGO..
    JAZAKALLAHU HAIREN..

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி..

  6. அருமையான தகவல்கள்... நண்பரே தங்களின் பகிர்வு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.

  7. வ அழைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் நண்பா.தங்களுடைய பங்களிப்பு மீண்டும் மீண்டும் தொடர அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.

  8. super

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.

Emotions
Copy and paste emojis inside comment box