இலவசமாக உங்கள் பெயரில் டிவி தொடங்குவது எப்படி.

பதிவுக்கு போகும் முன் என்  99likes டிவி பார்க்கவும்  இங்கே கிளிக் செய்யவும்99likes TV

இலவசமாக உங்கள் பெயரில்  டிவி தொடங்குவது எப்படி. கிழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்




create என்பதில் உங்களுடைய யூடுப் youtube கணக்கின் பெயரை குடுக்கவும்

உங்களுக்கு youtube  கணக்கு இல்லை என்றால் வேறு ஓரு நபரின் youtube

கணக்கின் பெயரை குடுக்கலாம் (உதாரணமாக tamil comedy,funny,போன்று 

உதாரணமாக funny என்று சேர்த்தல் youtubeயில் funny கணக்கில்  உள்ள 

அனைத்து வீடியோவும் நீங்கள் புதிதாக தொடங்க போற டிவியில் இணைக்க

படும்

 2,அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும் (enter your tv name) eg:99likes tv

 3.அடுத்து கிழே உள்ள படத்தை பார்க்கவும் select your tv logo
4. அடுத்து உங்கள் ஈமெயில் முகவரி குடுக்கவும் உங்கள் டிவி யில் வீடியோ

சேர்க்க அல்லது நீக்க அவர்கள் குடுக்கும் இணைப்பின் மூலமாகவே செல்ல

முடியும்


5.அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்  and click NEXT
6.அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும். serch video. and select to add

7.அடுத்து உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும். go to my video. select video. move to play list


இதில் மேலும் நிறைய வசதிகள் உள்ளன சொல்லி தெரிந்து கொள்வதை விட

உபயோகம் செய்து பாருங்கள் உங்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 

என்னுடைய டிவி பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 99likes tv



Comments

  1. உங்களுக்கு ரொம்ப பெரியமனசு .

    ReplyDelete
  2. ஆஹா... என்னவெல்லாம் வருது....

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    (சந்தானம் காமெடி நல்லா இருக்கு)

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி.. தனபாலன் sir

    ReplyDelete

Post