நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்


நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி உலாவினால் எப்படி இருக்கும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே 
ஆச்சரியமா இருக்கும். 



  • கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
  • FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் கரப்பான் பூச்சி ஓடுவதை காணமுடியும்.
  • உண்மையிலேயே நிஜ கரப்பான் பூச்சி போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
  • இதில் உங்களுக்கு குறிப்பிட்ட கரப்பான் பூச்சி நீக்க வேண்டுமென்றால் அந்த  பூச்சி  மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.

  • உங்களுக்கு மேலும் பூச்சி  ேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள கரப்பான் பூச்சி மீது வலது க்ளிக் செய்து கரப்பான் பூச்சி சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம். 
  • இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க. 
டவுன்லோட் செய்வதற்கு: fly cockroach

99likes facebook:  http://www.facebook.com/smartkilakarai2012

Comments

  1. வித்தியாசமாக இருக்கு... நன்றி...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் sir தங்களின் கருத்துக்கும் நன்றி........

    ReplyDelete

Post