Facebook comments ஐ நண்பர்களுக்கு எப்படி Tag செய்வது என்று பார்ப்போம்.

Facebook comments ஐ நண்பர்களுக்கு எப்படி Tag செய்வது  என்று பார்ப்போம்.


சாதாரணமாக நாம் நமது Facebook  கணக்கில் தரவேற்றம் செய்யும் படங்களையே நண்பர்களிடையே இணைத்துக் கொள்வது [ Tag ] வழமை. 

Facebook கணக்கின் பக்கத்தில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு நீங்கள் ஏதும் பின்னூட்டம் தெரிவித்திருந்தால் அப் பின்னூட்டத்திற்கு நண்பர்களின் கவனத்தையும் ஈர்த்து அவர்களையும் பின்னூட்டம் இட அழைப்பதற்காக நாம் அப் பதிவை அவர்களின் சுவர்ப் பக்கத்தில் இணைத்துவிடலாம்[ Tag பண்ணலாம்.]

எவ்வாறு இதனைச் செய்வது என்று இப்போ பார்ப்போம். அதாவது பதிவுகளுக்கு கீழே "Comment " என்பதை கிளிக் செய்து நீங்கள் விரும்பும் பின்னூட்டங்களை தெரிவிப்பது அனைவருக்கும் தெரிந்ததொன்றே. இப்போ Tag செய்வதற்காக " Comment" என்பதை கிளிக் செய்து பின்னர் பின்னூட்டம் இடவேண்டிய இடத்தில் " @ " என்பதை கொடுத்து அதன்பின்னே யாருக்கு Tag  செய்யப் போகின்றீர்களோ அவர்கள் பெயரை கொடுத்து Enter பண்ணினால் போதும்.

அவர்களின் சுவர்ப்பக்கத்தில் அப் பதிவு தோன்றுவதுடன் Notification பகுதியிலும் இது காணப்படும்.

Comments

  1. முகநூல் பக்கம் அதிகம் செல்வதில்லை... இருந்தாலும் அறிந்து கொண்டேன்...

    நன்றி...

    ReplyDelete
  2. அட!!! நல்ல பதிவுப்பா,,,

    தொடாருங்கள்...

    இப்பல்லாம் சேட்டிங்கில் வரதில்ல போல?

    ReplyDelete

Post