கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு.System Information Viewer மென்பொருள்

 கணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு.System Information Viewer மென்பொருள் 
            
உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.
Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும்.
பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.

Comments

  1. பயனுள்ள பகிர்வு... நண்பர்களிடம் பகிர்கிறேன்... நன்றி...

Emotions
Copy and paste emojis inside comment box

Post