Facebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க




நாம் வழமையாக Face bookஇல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்தில் சிறுவித்தியாசமாகத் தோன்றனுமென எண்ணுகின்றீர்களா? அவ்வாறாயின் இப் பதிவைப் படியுங்கள்.

இம்முறை மூலம் நீங்கள் Update செய்யும் Facebook  Status ஆனது வெறுமனே தனி (கறுத்த) எழுத்துக்களாக அல்லாமல் வேறொரு தளத்திலிருந்து பகிரப்பட்ட தகவல் போன்று காட்சியளிக்கும்.
இதற்கு நீங்கள் கீழ் உள்ளதை Copy செய்து Status Update செய்யும் பகுதியில்Paste செய்யவும்.

@[1: ]@@[1:[0:1: Type Here]]

இங்கு “Type Here“ என்பதில் உங்கள் Status  ஐ கொடுத்தபின் Enterபண்ணவேண்டியதுதான்.

Related Posts

Comments

  1. நல்ல பயன்னுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி........

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  2. facebook உபயோகிப்பவர்க்கு நிச்சயம் இந்த பதிவு பயன்படும்

  3. இதற்கு நீங்கள் கீழ் உள்ளதை Copy செய்து Status Update செய்யும் பகுதியில்Paste செய்யவும்.
    @[1: ]@@[1:[0:1: Type Here]]
    இங்கு “Type Here“ என்பதில் உங்கள் Status ஐ கொடுத்தபின் Enterபண்ணவேண்டியதுதான்.

Emotions
Copy and paste emojis inside comment box

Post

Menu