facebook மின்னஞ்சல் வேண்டுமா @ facebook.com

facebook மின்னஞ்சல் வேண்டுமா @ facebook.com

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

முக நூல் அதாங்க பேஸ் புக் மின்னஞ்சல் உருவாக்கலாம் எப்படி -ன்னு பாக்குறீங்களா சொல்லறேன் ...

பேஸ் புக் இதுவரைக்கும் நீங்கள் நண்பர்களோடு இணையவும் , கருத்துகளை தெரிவிக்கவும் தான் யூஸ் பண்ணிர்பிங்க இனி பேஸ் புக் -ல மெயில் ஐடி ஒபன் பண்ணி அத உங்க நண்பர்கள் கிட்ட பகிர்ந்து கொள்ளுங்கள் . 

முதல்ல இந்த கீழே இருக்கு பாருங்க அத கிளிக்-குங்க 


அடுத்து  Go To Messages  aஅப்ப்டிங்குறத கிளிக் பண்ணுங்க 

http://www.facebook.com/messages/  இந்த பக்கத்துக்கு போகும் .

மேல மூணு ஆப்சன் இருக்கும் . அது-ல முதல்   ஆப்சன கிளிக் பண்ணுனா உங்களுக்கு பேஸ் புக் மின்னஞ்சல் ரெடியாயிரும் . 

 உங்க பேஸ் புக் பயனர் பெயர் www.facebook.com/99likes   இப்படி இருந்துசுனா 

99likes@facebook.com-ன்னு மாறிடும் . இனி இந்த மின்னஞ்சல உங்கள் நண்பர்களுக்கு சொல்லி ஒரு மின்னஞ்சல் (gmail,hot mail,yahoo mail to face book )அனுப்ப சொல்லுங்க ...

அந்த செய்தி உங்கள் பேஸ்புக் பக்கத்துல வந்து இருக்கும் 
உங்கள் மின்னஞ்சலை நிலையை அறிய இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் .

facebook.com/about/messages/


 கவனிக்க : பயனர் பெயரில் இல்லை என்றால் இந்த இடுகையை படித்து பயனர்பெயருக்கு மாற்றவும் .  
link: facebook user id இருந்து பயனர்  பெயராக எப்படி மாற்றுவது?

Related Posts

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post