Facebookல் விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பதை காட்ட புதிய வசதி . by.99likes


முதலில் Facebook.com இல் வலது கீழ் மூலையில் உள்ள Chat Box மேல் க்ளிக் செய்ய வேண்டும்.
 இதில் Settings என்ற வசதியினை பார்க்கலாம். இந்த Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Advanced Settings Option கொடுக்கப்பட்டிருக்கும்.



இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால், புதிய விண்டோ ஒன்று திறக்கப்படும். இதில் Turn on chat for only some friends… என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
பிறகு இந்த ஆப்ஷன் கீழ் இருக்கும் பாக்ஸில், விரும்பிய நண்பர்களது பெயர் பட்டியலையும் இங்கு கொடுத்துவிட வேண்டும்.



Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post