facebookகில் புத்தம் புதிய வசதி. facebook Gift


முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், புதிதாக Gift Icon-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியின் மூலம் நண்பர்களுக்கு எளிதாக, விரும்பும் அன்பளிப்பை வழங்க முடியும்.
அமெரிக்காவில் Facebook Gift என்ற இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. வரும் மாதத்தில் இந்த வசதி, பேஸ்புக் உறுப்பினர்களின் அதிக வரவேற்பினை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Friends பக்கத்தில் இந்த Gift என்ற ஐகான் வசதியினை பெறலாம்.
பேஸ்புக்கில் இருக்கும் ‘Like’ எந்த அளவு மக்கள் மத்தியில் இடம் பிடித்ததோ அந்த அளவு, இந்த புதிய Gift என்ற வசதியும் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் தேவையை புரிந்து வழங்கப்படும், இந்த Gift பயனுள்ள ஒரு வசதியாக இருக்கும் என்றும் கூறலாம்.

Comments

  1. பகிர்தமைக்கு நன்றி நண்பரே

  2. பகிர்தமைக்கு நன்றி நண்பரே

Emotions
Copy and paste emojis inside comment box

Post