புத்தம் புதி​ய வசதியை அறிமுகப்படு​த்தியது Facebook

புத்தம் புதி​ய வசதியை அறிமுகப்படு​த்தியது Facebook!!!!!!!!

உலகளாவிய ரீதியில் அதிகளவான பயனர்களை ஆக்கிரமித்துவரும் பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது பேஸ்புக் பயனர்கள் தமது கணக்கின் ஊடாக தேடிய விடயங்களை முற்றாக அழித்து விடும்(delete search history) வசதியே அதுவாகும்.
பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ள இந்த வசதியினை இதுவரை காலமும் பல பயனர்கள் எதிர்பார்த்துள்ள நிலையிலேயே அதனை அறிமுகப்படுத்தி பேஸ்புக் நிறுவனம் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் வென்றுள்ளது.
இதனை பேஸ்புக்கின் Home Page-ல் Activity Log எனும் பகுதிக்கு சென்று செயற்படுத்த முடிவதுடன், முந்தைய தேடல் தொடர்பான தகவல்களை பார்க்கவும் முடியும்.

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post