Facebook Chat Instant Messengerனை டவுன்லோட் செய்வதற்கு



சமூகவலைத் தளங்களிலும் சரி, உலகில் காணப்படும் அனைத்து வகையான இணையத்தளங்களிலும் சரி முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது புதிய பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முகமாக அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இவற்றின் அடிப்படையில் பேஸ்புக் இணையப் பக்கத்தில் உள்நுளையாமலே டெக்ஸ்டாப்பில் இருந்தவாறு நண்பர்களுடன் சட் செய்து மகிழ்வதற்காக Facebook Chat Instant Messenger எனும் சிறிய மென்பொருள் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இவ்வசதியில் update notification, sound alerts, chat history போன்ற அம்சங்களும் காணப்படுவதுடன் இலகுவான பயனர் இடைமுகத்தையும் கொண்டுள்ளது.
தவிர விண்டோஸ், லினக்ஸ், மெக் இயங்குதளங்களுக்கென தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post