உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ்
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போன்யல் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கவேண்டுமென எண்ணுகின்றீர்களா?
இதற்காக நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.
கீழ் உள்ள படிமுறையைப் பின்பற்றவும்.
01) நீங்கள் எந்த Folder இல் உள்ள ஆவணங்களை பிறர் கண்களில் இருந்து மறைக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களோ அந்த Folderதெரிவு செய்யவும்.
02) இப்போ அந்த Folder க்கு உங்களுக்கு விரும்பிய பெயரில் Renameசெய்யவும். இதன்போது இறுதியில் “ .jad “ என்றுவருமாறு Renameஐக் கொடுக்கவும். (உதாரணமாக: Video.jad )
03) இப்போ அதே இடத்தில் (same directory) புதியதொரு Folder ஐ உருவாக்கி அதற்கு அதே பெயரில் ஆனால் பின்னாலே “.jar “ என வருமாறு கொடுக்கவும். (உதாரணமாக: Video.jar )
04) அவ்வளவுந்தான்! உங்கள் தேவையான Folder மறைக்கப்பட்டுபுதிதாகத் திறந்த New Folder மட்டும் தென்படும்.
இப்போ உங்கள் மொபைலில் உள்ள பிரத்தியேகமான ஆவணங்கள் பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டுவிடும்.
மீண்டும் அந்த ஆவணங்களை பார்க்கவேண்டுமெனின் நீங்கள் இரண்டாவதாக உருவாக்கிய New Folder ஐ (உதாரணமாக: Video.jar ) அழித்திவிடவேண்டியதுதான்.
பயனுள்ள பகிர்வு,, தெரியாதவர்கள் அனைவருக்கும் பயன்படும்,,,
ReplyDeleteதொடருங்கள்,,
படத்துடன் விளக்கங்கள் அருமை...
ReplyDeleteமிக்க நன்றிங்க...
ur tip not work in nokia 3110c
ReplyDeletesuthan work agum..
ReplyDeleteசொனி எரிக்ஸன் ஐனோ U10i'லயும் வேல செய்யலீங்கோ!
ReplyDelete"the file or folder name contains invalid character"னு alert வந்து, automatic'கா dot'ட remove பண்ணிடுது. so, "new folder.jad"னு வராம, "new folderjad"னு வந்துடுதுங்கோ!
idu nokia jar phone la mattum than work agum..
ReplyDeletesamsung gt s5233w not work this tip.
ReplyDeletenokai e 71 யும் வேலை செய்யவில்லை
ReplyDeletesamsung GTs3770k LA WORK AGALA
ReplyDeleteநண்பரே, சாம்சங் சி3630-விலும் வேலை செய்யவில்லை.. சரியான மொபைல் மாடலைக் குறிப்பிடவும்.. நன்றி
ReplyDelete