மொபைலுக்கான RingtoneMaker.www.99likes.blogspot.com




நம்மை அழைக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாடலை வைத்தால் எவ்வாறு இருக்கும். அதுவும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Ringtone ஆக செட் செய்தால், குறிப்பாக ஏதாவது வசனம் அல்லது சிறியபாடல் (RingTone) யை செட்
pasting செய்தால் எவ்வாறு இருக்கும். இதனால் மொபைலினை பார்க்காமலே உங்களை அழைக்கும் நண்பர் யார் என அறிந்து கொள்ள முடியும். நாம் என்னத்தான் இணையத்தில் தேடி,தேடி பதிவிறக்கம் செய்தாலும் நமக்கு தேவையான குறும்பாடல் (RingTone) கிடைக்காது. எதாவது ஒரு சிலர் வைத்துஇருந்தாலும் அதை தரமறுப்பார்கள் அதற்கு பதிலாக நாமே நமக்கு தேவையான பாடலை (Ringtone) ஆக மாற்றிகொள்ள முடியும். அதற்கு உதவுவதுதான் RingtoneMaker என்னும் மென்பொருள் ஆகும்.
டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி

Related Posts

Comments

  1. மிக்க நன்றி நண்பரே ! இது எனக்கு மிகவும் பயன் படும்.
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Emotions
Copy and paste emojis inside comment box

Post