வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க












World Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார மையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் ஆகும்.
இதன் மூலம் உலகின் 130 தொன்மையான, அதிசய சுற்றுலா நகரங்களை பார்த்து ரசிக்கலாம்.
குறித்த இடங்களுக்கான Street View தொடர்பு வீடியோக்கள், புகைப்படங்கள், 3டி மாடல்கள் என நிஜமான பயண அனுபவத்தையே கண்முன் கொண்டுவருகிறார்கள்.

Comments

  1. நல்லதொரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  2. ரொம்பவும் சுவாரஸ்யமான தளத்தை தந்துருக்கீங்க..சென்று பார்க்கிறேன்..மிக்க நன்றி.

  3. கருத்துக்கு நன்றி..

Emotions
Copy and paste emojis inside comment box

Post