பேரை வித விதமான டிசைன்களில் கொண்டுவர
நம்முடைய எழுத்தை நாம் நினைத்த மாதிரி விதவிதமான டிசைன்களில் எப்படி கொண்டு வருவது.. இதில் 54 வகையான டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் இன்னொமொரு சிறப்பு என்ன வென்றால் நாம் உருவாக்கிய எழுத்துகளின் HTML CODE அவர்களே கொடுத்து விடுகிறார்கள் இதன் மூலம் நாம் நம்முடைய தளத்தின் சைடு பாரில் அதை பதிந்து கொள்ளலாம். இங்கு நான் இதன் மூலம் நம் நண்பர்களின் பெயர்களை உருவாக்கியுள்ளேன் சில மாதிரிகள் கீழே
இதுபோல் உங்கள் பெயர்களை கொண்டு வர இந்த லிங்கை http://www.glitx.com/ க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளத போல விண்டோ வரும் .
இனி நம் விருப்பதிற்கு ஏற்ப நம்முடைய எழுத்துக்களை உருவாக்கி கொள்ளலாம்.
அழகாக இருக்கிறது.
நன்றி.