NEWSHUNT மொபைலில் தமிழ் நாளிதழ்களையும் படிக்கலாம்.




நாம் இப்பொழுது செய்திதாள் வாசிப்பது என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. செய்திதாள் வாங்கி நாளாகிவிட்டது. எல்லாரும் இணையதளத்தில் உள்ள செய்திகளை எளிதாக வாசித்துவிடுகிறோம். இப்பொழுது அதையும் சுருக்கி செல்பேசியில் நமக்கு விருப்பமான செய்தித்தாள்களை வாசித்துக்கொள்ளலாம். அதற்க்கு இந்த News Hunt   மென்பொருள்  உதவுகிறது. உங்கள் செல்பேசியில் GPRS தொடர்பு இருந்தால் போதுமானது. தமிழ் fonts இல்லாவிட்டாலும் தமிழ் எழுத்துகளை வாசிக்கலாம். இது இலவசமாகவே கிடைக்கிறது


செய்தி அறிவது காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது .புறா,கடிதம் ,தந்தி ,செய்தி தாள் ,வானொலி ,தொலைக்காட்சி ,இணையம் என மாறி இணையத்தில் செய்தி தாள் ,இப்போது நாம் விரும்பும் செய்தி தாள்களை விரைவாக மொபைலில் இணைய உதவியுடன் பார்க்க சிறந்த வசதி "NEWSHUNT "இந்த வசதி எளிதாக்கப்பட்ட முறையில் இதில் செய்தி தாள்களை மொபைலில் பார்க்கலாம். இப்போது இந்தியாவில் உள்ள சிறந்த செய்தி தாள்களை படிக்கலாம் தமிழில் இப்போது தின மலர் பத்திரிக்கை உள்ளது








டவுன்லோட் லிங்க் இங்கே சுட்டி


இதில் உள்ள சிறப்பு தமிழ் எழுத்துக்கள் சிறப்பான முறையில் படிக்கலாம்.உங்கள் மொபைலில் இந்த வசதி வேண்டும் என்றால் உங்கள் மொபைலில் GPRS வசதி வேண்டும்.இந்த இணைய தளம் சென்று உங்கள் மொபைல் என்னை கொடுத்தால் உங்கள் மொபைல் போனுக்கு அவர்கள் இதன் டவுன்லோட் லிங்க் கொடுப்பார்கள்இதற்க்கு தேவை மொபைல் போனில் இணைய வசதி மட்டுமே.டெக்கான் ஹெரால்ட் ,தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் போன்ற செய்தி தாள்களை படிக்கலாம்.

Comments

Emotions
Copy and paste emojis inside comment box

Post