மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கு இர்பான் வியூ (IrfanView) மென்பொருள்

மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும்(To view photos and to edit phots in short time) உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம்.
செல்ல வேண்டிய தளம்: http://www.irfanview.com/
தகவலுக்கு நன்றி நண்பரே !