கிளீன் மாஸ்டர் (Clean Master) - அன்ராய்டு(Android ) ஸ்மார்ட்போன் வேகம் குறைவதைத் தடுக்க.

நண்பர்களே..!இன்றையப் பதிவில் ஒரு அருமையான மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.
                               

இணையத்தில் ஆயிரக்கணக்கான அன்ராய்டு அப்ளிகேஷன்கள் இருப்பினும் ஒரு சில அப்ளிகேஷன் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.  அந்த வரிசையில் இன்று  கிளீன் மாஸ்டர் (Clean Master) இந்த ஆப்ஸ்  மூலம் அன்ராய்டு(Android ) ஸ்மார்ட்போன் வேகம் குறைவதைத் தடுக்கலாம்.
 DOWNLOAD


இந்த App உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
      
                                                   LIKE MY FACEBOOK PAGE

Comments

Emotions
Copy and paste emojis inside comment box