Hike Messenger இனி இன்டர்நெட் இல்லாமல் சாட் செய்யலாம்,வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்.
நண்பர்களே..!இன்றையப் பதிவில் ஒரு அருமையான அப்ளிகேஷன் (Application) பற்றிப் பார்ப்போம் இன்று hike messenger இந்த ஆப்ஸ் மூலம் நம் நண்பர்களுடன் இன்டர்நெட் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்ப முடியும் .
இந்த App உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
LIKE MY FACEBOOK PAGE
அறியாத செய்தி
நன்றி நண்பரே
தங்களின் கருத்துக்கு நன்றி....கரந்தை ஜெயக்குமார் ஐயா