YouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?தெரிந்து கொள்ளுங்கள்.[வீடியோ இணைப்பு]

YouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?தெரிந்து கொள்ளுங்கள்.[வீடியோ இணைப்பு]

                   தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்


  Facebook-ல் நம்முடைய நண்பர்கள் Youtube வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.Youtube தளத்தில் வீடியோக்களை Download செய்யும் வசதி இல்லாததால் பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.


சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்

2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் 

http://www.youtube.com/watch?v=sVOMh9CL-fI  இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும்

உதாரணத்திற்கு http://www.ssyoutube.com/watch?v=sVOMh9CL-fI இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும்.
3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும். 

         


இந்த  வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக  இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும்  தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.மீண்டும்  சந்திப்போம்..
                                          FACEBOOK LIKE MY PAGE


Comments

  1. பயனுள்ள தகவல். ஈசியும் கூட, முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

      Delete
  2. Really an useful information... Will try it...!

    ReplyDelete
  3. Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

      Delete
  4. பயனுள்ள தகவல்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

      Delete
  5. Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

      Delete
  6. செய்து பார்த்தேன்,மிக அருமை...நன்றி...வாழ்த்துக்கள்.....

    ReplyDelete