Facebook வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?தெரிந்து கொள்ளுங்கள்.[வீடியோ இணைப்பு]

பேஸ்புக் வீடியோக்களை  எந்தவொரு மென்பொருளும் இல்லாமல்  Download செய்வது எப்படி?வீடியோ இணைப்பு
                தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்


 நம்முடைய நண்பர்கள் Facebook-ல் வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள். வீ டியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி facebook தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Facebook வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


குறிப்பு: இந்த வீடியோ நான் உருவாக்க வில்லை என் முகநூல் அறிமுகமான Hussain Faheem  என்ற ஒரு சகோதரர் உருவாகீனர்.இவர் தொடர்ந்து இது போல்  வீடியோக்களை உருவாக்க உற்சாகம் தரும் பின்னூட்டங்களைத் தந்து ஊக்கப்படுத்துவோம் வாருங்கள்..

Facebook வீடியோ எவ்வாறு டவுன்லோட் செய்வது என்று பாப்போம்.

               



இந்த  வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக  இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும்  தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.மீண்டும்  சந்திப்போம்..
                                          FACEBOOK LIKE MY PAGE

Comments

  1. அஹா உண்மையிலேயே பயனுள்ள, சுலபமான வழிமுறையைச் சொல்லித் தந்த வீடியோ இணைந்த பதிவு. நன்றி!

    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி

  2. நல்ல தகவல்

    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி...

  3. உண்மையிலேயே பயனுள்ள கருத்து ..நன்றி...

  4. நன்றி..

  5. ஏற்கனவே, யூ டியூப் வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?-ன்னு ஒரு பதிவு.இப்போ Facebook வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி....அற்புதம்...ரொம்பநாளா முழிச்சிகிட்டு இருந்தேன்....இன்னிக்கு வழி கெடச்சுது ஒங்களால....நன்றி...

    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி....karai.k.s. vijayan ஐயா

Emotions
Copy and paste emojis inside comment box