Android சாதனங்களுக்கான MotionGraph எனும் புத்தம் புதிய பிரயோக மென்பொருள்
இயங்குதளங்களின் வரிசையில் அண்மையில் கூகுள் நிறுவனத்தினால் அறிமுக்படுத்தி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுவரும் இயங்குதளமாக Android காணப்படுகின்றது.
இவ் இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தக்கூடிய பிரயோக மென்பொருட்கள் தொடர்ந்து வௌயிடப்பட்டவண்ணம் காணப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக MotionGraph எனும் புத்தம் புதிய பிரயோக மென்பொருள் (Application Software) ஒன்றினை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்மென்பொருளானது எடுக்கப்படும் புகைப்படங்களை அனிமேஷன்கள் ஆக மற்றியமைப்பதற்கும், வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றியமைப்பதற்கும் பயன்படுகின்றது.
1.18 டொலர்களே பெறுமதியான இம்மென்பொருளினை Google Play Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
tamil computer tips on facebook: 99likes Facebook
சாம்சங் நோட் 7000 மாடல் போன் என்னிடம் உள்ளது.பேஷ்புக் ல் என்னால் தமிழில் டைப் பண்ண ஏதுவாக ஏதாவது புரோக்கிராம் உண்டா? தற்பொழுது இந்த தமிழ் கூட என் மடி கணிணியில் NH WRITER டவுண்லோடு பண்ணி தான், எல்லா இடத்திலும் எனது மடி கணிணி மூலம் தமிழ் அடித்து பழகியும், வசதியாகவும் இருக்கிறது. சுமார் 10 வருஷமாக தமிழ் அடிப்பதால் மிக வேகமாகவும் அடிக்க முடிகிறது. இதுப்போல் எனது கைப்பேசியிலும் தமிழ் அடிக்க, முக்கியமாக பேஷ் புக்கில் என்னால் கமெண்ட் கொடுக்க முடியாமல் திணருகிறேன். உங்களால் உதவி செய்ய முடியுமா?
regards
asalamsmt
asalamsmt@gmail.com