தமிழ்மணத்தில் இணைத்த பதிவுகளுக்கு vote option வரவில்லை இதற்கு என்ன காரணமாக இருக்கும் ?







தமிழ்மணத்தில் இணைத்த பதிவுகளுக்கு vote option வரவில்லை இதற்கு 

என்ன காரணமாக இருக்கும் ?



தமிழ்மணம் கருவிப்பட்டன்  மூலம் என்னால் பதிவுகளை இணைக்க முடிகின்றது, ஆனால்,

கருவிபட்டையில் உள்ள மற்ற  பட்டன்கள் (voting option  )


          Example :


வரவில்லை ,இதற்கு என்ன காரணமாக இருக்கும் ?






நான் தமிழ்மனத்தில் இணைத்த பதிவு  Athan (Azan) பாங்கு மென்பொருள் . vote 

option வரவில்லை ,

இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? என்ன காரணம் என்று  கருத்து 

சொல்லுகள் ..


 no vote option  in  99likes 






 vote option in  அன்பை தேடி,,அன்பு





Comments

  1. feedburner issue

  2. உங்களின் இந்த பிரச்சனையை நான் தமிழ் மனம் நிர்வாகிக்கு அனுப்பி உள்ளேன் விரைவில் அவர்கள் எனக்கு பதில் அனுப்புவார்கள்.

  3. அன்பை தேடி,,அன்பு உங்களின் கருத்துக்கு நன்றி. .

    நான் இந்த பிரச்சனையை 8/12/2012 அனுப்பி உள்ளேன்


    tamilmanam admin 10/12/2012 ku mail panunaga..

    mail:
    This problem is due to the use of redirection to feedburner feeds. There are two solutions.

    1. Remove redirection to feedburner feeds. OR
    2. See: http://tvs50.blogspot.com/2009/06/feedburner-rss-feeds-vs-tamilmanam.html

    Also See: http://ethirneechal.blogspot.com/2010/12/tamilmanam.html

  4. tamilmanam கூறியதை பின்பற்றி feedburner-ல் மாற்றம்
    செய்து விட்டேன் .இப்போது தமிழ்மணம் கருவிப்பட்டை
    மூலம் என்னால் பதிவுகளை இணைக்க முடிகின்றது,
    .ஆனால், vote
    option வரவில்லை ,..

Emotions
Copy and paste emojis inside comment box

Post