7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது கூகுள்
கூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரையிலும் 7 லட்சம் Application Programs வெளியிட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
இதன் மூலம் அப்பிள் நிறுவனத்தின் iOS System Application-களுக்கு இணையான எண்ணிக்கையில் Android Application-கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் சந்தையில், 65% பங்கினைக் கொண்டுள்ளது.
டேப்ளட் பிசியைப் பொறுத்தவரை கூகுளின் நெக்சஸ் 7, இதுவரை 10 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டி உள்ளது.
மேலும் கூகுள் நிறுவனம், டேப்ளட் பிசிகளுக்கான Application Programs-களை இன்னும் அதிக எண்ணிக்கையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் Android சிஸ்டத்தின் பயன்பாட்டினை, மிக அதிக வசதிகள் கொண்ட சிஸ்டமாக மாற்ற கூகுள் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இச்செய்தியை மறுத்துள்ள அப்பிள் நிறுவனம், தன் iOS System Application அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அறியாத்தகவலுக்கு நன்றி...
ReplyDeleteஇவ்வளவா...! தகவலுக்கு நன்றி...
ReplyDeleteதொழிற்களம் குழு , திண்டுக்கல் தனபாலன்.. தங்களின் கருத்துக்கும் நன்றி....
ReplyDelete