உங்கள் மூளையின் (brain) வயதை தெரிந்து கொள்ள வேண்டுமா?



உங்கள் மூளையின் (brain) வயதை தெரிந்து 


கொள்ள வேண்டுமா?




உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே, உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் வயது
குறைவாக இருந்தால், நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம்.
அப்படியானால் இதனை எப்படிக் கண்டு பிடிப்பது? இதற்கென ஓர் இணையதளம் இயங்குகிறது. இதன் முகவரி  இந்த தளம் சென்று, இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்மை உட்படுத்திக் கொண்டால், நம் மூளையின் வயதைக் காணலாம். ஏன், அதுவே சொல்லிவிடுகிறது.
இணையதள முகவரி: brainagegames

Comments

Post