கணனியின் Desktop-இல் இடம்பெறும் செயற்பாடுகளை Screen Record செய்வதற்கா​ன சிறந்த மென்பொருள்


கணனியின் Desktop-இல் இடம்பெறும் செயற்பாடுகளை  Screen Record செய்வதற்கா​ன சிறந்த மென்பொருள்




கணனியின் Desktop-இல் இடம்பெறும் செயற்பாடுகளை பல தேவைகள் கருதி வீடியோ காட்சியாக பதிவு செய்வது வழமையாகும். இதற்கென பல்வேறு மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றின் வரிசையில் Web Media Frontend எனும் மென்பொருளும் Screen Record செய்தவற்கான சிறந்த மென்பொருளாக கருதப்படுகின்றது.
காரணம் Desktop நடவடிக்கைகளை மட்டுமன்றி வெப் கமெரா மூலமான காட்சிகளையும் பதிவு செய்து, அவற்றினை Real Time Messaging Protocol (RTMP stream) முறையில் Publish செய்து கொள்ளக்கூடியதாக காணப்படுகின்றமையாகும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது முற்றிலும் இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Post