சம்சங்கின் புதிய Galaxy Note 2 கைப்பேசிகள்
smart Phone களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் சம்சங் நிறுவனமானது தற்போது தனது புதிய Galaxy Note 2 கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
சில புதிய அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் கூகுளின் அன்ரோயிட் 4.1 ஜெல்லிபீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றின் தொடுதிரையானது 1280 x 720 பிக்சல்கள் உடையதாகக் காணப்படுவதுடன் 5.5 அங்குல அளவுடைய Super AMOLED தொழில்நுட்பத்தினால் ஆனது.
தவிர 1.6GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய புரோசசர், 2GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ள இவை 16GB, 32GB மற்றும் 64GB துணை நினைவகத்தை கொண்டவையாக கிடைக்கப்பெறுகின்றன.
தினம் தினம் புதிது புதிதாக வந்து கொண்டுள்ளது... தகவலுக்கு மிக்க நன்றி...
ReplyDelete