உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ? ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.




உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.
இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .
நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் )ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்



. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

this trick 100% working my sytem.

Comments

  1. X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

    ReplyDelete
  2. செய்து பார்க்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.

      Delete
  3. nalla blogspot urupadiyana velai

    thankz

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி.

      Delete
  4. nalla blogspot urupadiyana velai

    thankz

    ReplyDelete

Post