உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு Smart Card குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.

உங்களது ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அறிய TNEPDS ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.


இணையத்தில் ஆயிரக்கணக்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் இருப்பினும் ஒரு சில அப்ளிகேஷன் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.  அந்த வரிசையில் இன்று  TNEPDS குடும்ப அட்டை தொடர்பான  அப்ளிகேஷன் இதன் மூலம்



உங்களது குடும்ப அட்டை சுய விபர குறிப்பு, கடைசியாக என்னென்ன பொருட்கள் எந்தெந்த தேதியில் வாங்கியுள்ளீர்கள், கடையின் வேலை நேரம், கடையில் ரேஷன் பொருட்கள் இருப்பையும் Stock பார்த்துக்கொள்ள முடியும். 
ரேஷன் பொருட்கள் இருப்பு வைத்துக்கொண்டு கடை விற்பனையாளர் இல்லை என்று கடையில் செல்லும்போது தெரிவித்தால் புகார் செய்யவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவை தவிர ரேஷன்கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்களையும் நாம் காண முடியும். ஆதார் இணைக்காதவர்களின் விபரத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.



உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், தமிழ் நாடு அரசு

இந்த TNPDS அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

Comments

Emotions
Copy and paste emojis inside comment box