Notepad-ஐ பயன்படுத்தி Folder -ஐ Lock செய்வது எப்படி ? வாங்க வீடியோ பாக்கலாம் .

Notepad-ஐ பயன்படுத்தி  Folder -ஐ  Lock செய்வது எப்படி ? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.



ஒரு Folder -ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பேடை மாத்திரம் வைத்து ஒரு Folder -ஐ  எவ்வாறு பூட்டுவது என்று இந்த வீடியோவில் பார்ப்போம்..

                             

Notepad-ஐ பயன்படுத்தி  Folder -ஐ  Lock செய்வது எப்படி ? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

       \


இந்த  வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக  இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும்  தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
                                          FACEBOOK LIKE MY PAGE

Comments

  1. ஒரு பிரயோஜனமும் இல்லை. வீடியோ திறக்காத என்னைப்போன்றவர்கள் எப்படி இதை செயல்படுத்துவது?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.
      video tiraga ena problem brother.. mobile or computer ethula vanalum pakalam..

      Delete

  2. தங்களின் கருத்துக்கும் நன்றி. திண்டுக்கல் தனபாலன் ஐயா.

    ReplyDelete
  3. நண்பரே ரைட் கிளிக் செய்து எடிட் சென்றால் password தெரிந்து விடுகிறது

    ReplyDelete
    Replies
    1. aduku onum pana mudiyala brother.. foldelock nu oru application iruku,, Rs:1500 va nu nanakura.. ada vangi try panuga.. tnx for your comment

      Delete
  4. அன்பு நண்பருக்கு வணக்கம். உங்கள் வெப்சைட்டை இன்று தான் பார்த்தேன். மிகவும் எளிமையான முறையில் வடிவமைத்து இருக்கிறீர்கள். ஒரு சில சாப்ட்வேர்களை கூகுளில் தேடி டவுன்லோடு பக்கத்திற்கு சென்றால் சர்வே... .... ... என்று கடைசி வரை டவுன்லோடு செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் உங்கள் பக்கத்தில் அந்த சிரமம் இல்லை. மேலும் ஒரு வேண்டுகோள் : ஒரு லிங்கை கிளிக் செய்தால் தனித்தனி டேப்பிள் ஓப்பன் ஆகாமல் ஒரே டேப்பிள் ஓப்பன் ஆனால் இன்னும் நன்றாக இருக்கும் நான் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. mudallil ungalku nandri.. brother.. ora tabilla than vaithu irudan.. ithu web page than.. adu nala naan software vara oru free host la than update panuran.. free host muliyamaga valagugeeran.. example: ipp download link click panuna.. avaga freehost ku poirum,, aporom a site la anda video seymurai ya pakamudiyathu.. adu nala than .. ipdi vaithu irukan,, ipdi irukurathu nala enaku entha profitum illa.. just ithu oru social service.. enna la oru 10 paru computer ra pati terigukita podum,, ungal karuthu mika nandri,, ungal adaravi epodum edir parukeerannn...

      Delete