Facebook-கின் புதிய தேடல் வசதி "Graph Search"

ஃபேஸ்புக்கின்  புதிய தேடல் வசதி "Graph Search"

* சுமார் 100 கோடி பேர் கணக்கு வைத்திருக்கும்  ஃபேஸ்புக், "Graph Search" என்ற புதிய தேடும் வசதியை அறிமுகம்

* தற்போது,  சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்  இந்த வசதி, விரைவில், பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கும் என்று ஃபேஸ்புக் வலைத்தள நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்துள்ளார். 

* ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள், ஒரே மாதிரியான ரசனை கொண்டவர்கள், ஒரே மொழி பேசுபவர்கள்,  நண்பர்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களின் விவரங்களைத் தேடுவதற்கும் "Graph search"  பயன்படும் .

* Graph Search வசதியைப் பயன்படுத்த விரும்புவோர், ஃபேஸ்புக் இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கு தனி பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Comments