iPhone இற்கான பயனுள்ள இலவச மென்பொருள்


iPhone இற்கான பயனுள்ள இலவச மென்பொருள்.


1.Viber
இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி இலவச அழைப்புக்களை ஏற்படுத்த முடியும். ஆனால் அழைப்பினை பெற்றுக்கொள்பவரும் Viber User ஆக இருக்கவேண்டும். Skype போன்றது. ஆனால் மொபைல் இற்கு Skype ஐ விட பயனுள்ளது. குறைந்தளவு Network இலும் தெளிவாக இருக்கும்.
iPhone Screenshot 1iPhone Screenshot 2
தரவிறக்க இணைப்பு : Viber 
2. Chrome
அதிவேகமான இணைய உலவியான Google Chrome இன் iPhone இற்கான அப்ளிகேஷன். iPhone இன் இணைய உலாவி Safri யிலும் பார்க்க வேகம் கூடியது. இலகுவான Multi Tap, Book mark போன்ற வசதிகளை கொண்டுள்ளது.
தரவிறக்க இணைப்பு : Chrome 
3.. Private Photo Vault

இந்த அப்ளிகேஷன் மூலம் முக்கியமானவை என நீங்கள் கருதும் புகைப்படங்களை யாரும் பார்க்காதவண்ணம் கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து வைக்கலாம்.
தரவிறக்க இணைப்பு : Private Photo Vault
4. Phonto
iPhone இல் புகைப்படங்களை எடிட் பண்ணுவதற்கான அப்ளிகேஷன். ஏராளமான எஃபெக்ட்ஸ் கொண்டுள்ளது. கூடவே புகைப்படத்தின் மேல் Text Typing செய்யும் வசதியும் உள்ளது கூடுதல் சிறப்பு. 200 இற்கும் மேற்பட்ட Fonts களை கொண்டுள்ளது. நீங்கள் விரும்பிய Fonts ஐயும் நிறுவிக்கொள்ளலாம்
தரவிறக்க இணைப்பு : Phonto 

Comments

Post