இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்? Darker ( Screen Filter) கண்களை பாதுகாக்க ஒரு அருமையான அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]

இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்? Darker ( Screen Filter) கண்களை பாதுகாக்க ஒரு அருமையான அப்ளிகேஷன் [வீடியோ இணைப்பு]

இணையத்தில் ஆயிரக்கணக்கான ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் இருப்பினும் ஒரு சில அப்ளிகேஷன் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.  அந்த வரிசையில் இன்று உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு அருமையான அப்ளிகேஷன் Darker ( Screen Filter) இதன் மூலம் வெளிச்சத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்து கண்களை பாதுகாக்க முடியும்  , தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.



                       
  இந்த Darker ( Screen Filter) அப்ளிகேஷன் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா ?  உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
      
                                                   LIKE MY FACEBOOK PAGE

Comments