Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் .
" தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்"
பேஸ்புக் தெரியுமா? இது என்ன கேள்வி? நட்புவளையம் தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . முகநூலுக்கு (facebook) இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook,99likes, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன.தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண். Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" எனும் ஒரு சமூக வலைத்தளம் உருவாக்கியுல்லார்.
அனைத்து உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம்.
அனைத்து உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம்.
இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை.
இங்கே சென்று பாருங்கள். நட்புவளையம்.
.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
LIKE MY FACEBOOK PAGE
புதிய தகவல்... நட்பு வளையும் சிறக்க வாழ்த்துவோம்... நன்றி...
தங்களின் கருத்துக்கும் நன்றி.திண்டுக்கல் தனபாலன் ஐயா
Windows 7 ultimate serial key pls give me
update soon..
winrar password remover
update soonn..
திரு DD அவர்கள் மூலம் தகவல் தெரிந்து இங்கு வந்தேன். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்!
தங்களின் கருத்துக்கும் நன்றி அம்மா .
'நட்புவளைய'தில் இணையபோகிறேன்
'நட்புவளைய'தில் இணையபோகிறேன்
தங்களின் கருத்துக்கும் நன்றி.