அனைத்து வகையான Driver-களையும் டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்.
அனைத்து வகையான Driver-களையும் டவுன்லோட் செய்ய சிறந்த 10 தளங்கள்.
Driver CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு. அல்லது குறித்த Driver இனை தேடுவோருக்கு .இந்த 10 தளங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் பல வகையான Driverகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.அந்த வரிசையில் கீழே 10 இலவசDriver-களை டவுன்லோட் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.
WEBSITE LINK:
0. Download.com: Device Drivers
10. DriverFiles.net
இந்த உங்களுக்குப் தளங்கள்பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்
LIKE MY FACEBOOK PAGE
மிகவும் பயனுள்ள பகிர்வு... Bookmark செய்து கொண்டேன்... மிக்க நன்றி...
தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1
நன்றி...
தங்களின் கருத்துக்கும் நன்றி..திண்டுக்கல் தனபாலன் ஐயா
Super
usfull thak you