Android application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.



 


Android application-களை  கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks .இந்த மென்பொருள்  முற்றிலும் இலவசமானது.
.
பையன் படுத்துவது  சுலபமாக உள்ளது.




                                                            

                   


இந்த மென்பொருளை பயன்படுத்துவது எப்படி? 


                   


இந்த Bluestacks மென்பொருள்   உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.



       FACEBOOK LIKE MY PAG

Comments