Facebook-கிலிருந்து வரும் தேவை இல்லாத email-களை எப்படி தடுப்பது? வாங்க பார்ப்போம்.




Facebook-கிலிருந்து வரும் தேவை இல்லாத email-களை எப்படி தடுப்பது? வாங்க பார்ப்போம்.


Step : 1
பேஸ்புக்கில் Account Settings  பகுதிக்கு செல்லுங்கள்.



Step: 2

Notifications ----> Email பகுதிக்கு செல்லுங்கள்.



Step : 3 

பிறகு Only notifications about your account, security and privacy என்பதை தேர்வு செய்யுங்கள்.


அவ்வளவு தான். இனி முக்கியமானவற்றை தவிர Notifications பற்றிய மெயில்கள் உங்களுக்கு வராது.

இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

   FACEBOOK LIKE MY PAG




Comments

  1. மிகவும் தேவையான பதிவு... நான் என்னுடைய அக்கவுன்ட் செட்டிங்கை மாற்றிவிட்டேன்.. நன்றி...

  2. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.....


    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  3. nice info

  4. very useful message...

  5. very useful info...

  6. அவசியமான ஒன்னு செட்டிங்கை மாற்றிவிட்டேன் ,நன்றி

  7. romba thanks naa change panniten

Emotions
Copy and paste emojis inside comment box