Windows Movie Maker 2.6 இலவசமாக டவுன்லோட் செய்ய மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருளை பயன்படுத்துவதும் எப்படி .?[வீடியோ இணைப்பு]

                                    தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்
                                             
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று விண்டோஸ் மூவி மேக்கர்  . காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது. 


விண்டோஸ் லைவ்  மூவி மேக்கர் இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.இந்த மென்பொருள்  மூலம் புகைப்படங்களை வரிசைபடுத்தி வைத்து ஒரு மூவி தயாரித்துவிடலாம்.  உருவாகும் வீடியோக்களுக்கு பின்னணி இசை அல்லது பாடலை பின்னணியில் சேர்த்து கொள்ளலாம். உங்களிடம் உள்ள MP3 பாடல்களை கூட பின்னணி இசையாக சேர்த்து கொள்ளலாம் மற்றும் டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது,ஒவ்வொரு புகைப்படத்திற்கும்  அழகிய எபக்ட்ஸ் கொடுத்து கொள்ளலாம் போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது.





             
                     
                                       

               RAR PASSWORD:  99likes.blogspot.com 


விண்டோஸ் மூவி மேக்கர் மென்பொருள் பயன்படுத்துவதும் எப்படி .?

             

இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.
       

                                                   LIKE MY FACEBOOK PAGE

Comments

  1. அருமை ! அருமை மிக்க நன்றி!.

    ReplyDelete
  2. அருமை ! அருமை மிக்க நன்றி!.

    ReplyDelete
  3. நன்றி அருமை அனைவருக்கும் பயனுள்ள பகுதி

    ReplyDelete