கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க PicPick v3.2.7 மென்பொருள் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய.

கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க PicPick v3.1.6 மென்பொருள் புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

                               

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று  PicPick v3.2.7. காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
 கணினி திரையை சுலபமாக ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது மட்டுமின்றி இந்த மென்பொருள் மூலம் ஸ்க்ரீன் ஷாட்களுக்களை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. மற்றொரு விஷயம் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம்.

                             

                                இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 
                                               


உபயோகிக்கும் முறை:

முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டால் செய்து கொண்டதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
         
இப்பொழுது உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் அதற்க்கான ஐக்கான் வந்திருக்கும்.


                        தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்



இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

    FACEBOOK LIKE MY PAGE

Comments

  1. pdf file உடன் நம்ப voice யை சேர்த்து எப்படி video வாக உருவாக்குவது ?
    என்னிடம் உள்ள tnpsc pdf file உடன் என் வாய்ஸ் -யை சேர்த்து video file ஆக உருவாக்க உதவி செய்யுங்கள்.
    example:
    http://www.youtube.com/watch?v=jB__BhyI5kM&feature=player_detailpage#t=0

    ReplyDelete
    Replies
    1. see this link and download software; http://www.99likes.in/2013/02/debut-video-capture-pro-v164.html

      Delete