கொடி கட்டிப்பறக்கும் Google-க்கு இணையாக "DuckDuckGo" எனும் ஒரு தேடியந்திரம் Search Engine தெரிந்து கொள்வோம்

                       -தெரிந்து கொள்வோம்-



தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் Google-க்கு  இணையாக "DuckDuckGo" எனும் ஒரு search engine உருவாக்கப்பட்டுள்ளது.தெரிந்து கொள்வோம்




Google தெரியுமா? இது என்ன கேள்வி? DuckDuckGo தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . Google-க்கு இணையாக "DuckDuckGo" எனும் தேடியந்திரம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.


                      www.duckduckgo.com


இந்த பதிவு  உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை  பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.



                              LIKE MY FACEBOOK PAGE

Comments

  1. என்ன இருந்தாலும் கூகுள் மாதிரி யாராலும் வார முடியாது...
    அவர்கள் யாரும் தொட இடத்தில் மேலே மேலே பறந்துகொண்டே போகிறார்கள்...

    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி..பூ.இராஜேந்திரன் ஐயா.

      Facebook வரவில்லைய முதல் இடத்திற்க்கு..

  2. கூகுள் கூகுள் தான் இருந்தாலும் அறிமுகத்திற்கு நன்றி

    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

Emotions
Copy and paste emojis inside comment box