Google நிறுவனம் ChromeCast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.(வீடியோ இணைப்பு)

                            

பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள்  நிறுவனம் தற்போது Chromecast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




இச்சாதனமானது மொபைல் ,கம்ப்யூட்டர் சாதனங்களிலோ அல்லது இணையத்தளங்கள் மூலமாக   பார்த்து ரசிக்கும் காட்சிகளை HDMI வசதி உள்ள  TV-ல்ம் பார்த்து மகிழக்கூடிய வசதியை ஏற்படுத்தித் தருகின்றது.இதனை Netflix, YouTube, Google Play உள்ள வீடியோக்களை தொலைக்காட்சியில் இயக்குவதற்கும் செய்தவற்கும் பயன்படுத்த முடியும்.

                   

                   

இவற்றுடன் கூகுள் குரோம் உலாவி மூலம் பார்வையிடும் விடயங்களை தொலைக்காட்சியிலும் பார்வையிடுதவற்கு விசேட நீட்சி ஒன்றும் காணப்படுகின்றது.RS:2000 பெறுமதியான இச்சாதனத்தை கூகுள் பிளே மற்றும் அமேசான் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

          


இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

                             FACEBOOK LIKE MY PAGE

Comments